Pages

Subscribe:

Friday, February 28, 2014

பதிலை எதிர்பார்த்து

காலத்தின் காயத்தில்
கதியிலந்த வேகத்தில்
ஆஷிக்கும் அவலங்களுக்காய்
யாஷிக்கிறேன்
சமாதானமே -உன்
பதிலை எதிர்ப்பார்த்து....

மரியாளின் கண்ணீர்



கலிகாலத்தின்  காயத்தில்
கலாச்சாரம் கதியிலந்து
பரிதவிக்கும்
அவலங்களுக்காய்
நீயும்  கண்ணீர்
சொரிந்தாயோ ?
இல்லை
பாவச்சிலுவை   சுமக்க -இங்கு
யேசுவும் இல்லாததால்....