skip to main
|
skip to sidebar
Pages
Home
Subscribe:
ஊமை விழி
இதய இடுக்குகளில் இறுகிய உணர்வுகளின் எச்சங்கள்...
கட்டுரை
கல்வி
கவிதை
நூலாய்வுகள்
Thursday, March 6, 2014
ஒரு ஜீவன்
துர்ரத்துப்பச்சையாய்
துளிர்விட்ட உன்னிடம்
தொலைத்து போன- இதயத்தில்
தளிர்விட்ட நினைவுகள்
அடிக்கடி துளைக்கும் !!
இமைக்கும் - எந்தன்
ஊமைவிழிகளுக்குல்
என்றும்
ஒரு ஜீவன் தான்-அது
நீமட்டும் தான்......
Tuesday, March 4, 2014
உனக்கும் பெருமை
ஊரெங்கும் ஆள்உண்டு
உற்றவர்கள் தானுண்டு
தோளுண்டு தோழமையுண்டு
தோழிணைந்தால்
தோல்விகள் ஏது.....
வீரம் உண்டு
வினோதம் உண்டு
விளையாட்டு உண்டு.....
மானம் உண்டு
மரியாதை உண்டு
வேகம் உண்டு
விவேகம் உண்டு-இங்கே
தன்மானம் காத்திட
தலைமகனாய் -நீ
வந்தால்
தரணியில் ஏது
தரக்குறைவு.......
Sunday, March 2, 2014
முதுமை
ஊன்றுகோலாய் இருந்து
உதவிக்கரம் நீட்ட
உறவு இருந்தும்-இங்கே
தவிக்கிறது முதுமை......
புரிந்து கொள்
கருவிற் சுமந்தவள்
தெருவோரம் துடிப்பது-உன்
ஊனமுற்ற மனதின்
ஓரத்தில்பதிந்த உணர்வுகள்
உறுத்தவில்லையா?அந்த
ஊமை விழிகளில்
வழிந்தோடும் கண்ணீரின் தவிப்பு
தள்ளாடும் தனிமையின் தகிப்பாய்.....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
About Me
ஊமை விழி
View my complete profile
Followers
Popular Posts
Powered by
Blogger
.
Blog Archive
▼
2014
(7)
►
May
(2)
▼
March
(3)
ஒரு ஜீவன்
உனக்கும் பெருமை
முதுமை
►
February
(2)
►
2013
(7)
►
May
(2)
►
January
(5)
►
2012
(23)
►
December
(3)
►
November
(4)
►
October
(16)