skip to main
|
skip to sidebar
Pages
Home
Subscribe:
ஊமை விழி
இதய இடுக்குகளில் இறுகிய உணர்வுகளின் எச்சங்கள்...
கட்டுரை
கல்வி
கவிதை
நூலாய்வுகள்
Friday, January 18, 2013
உறவின் உண்மை
மறணப் புயலில்
சிக்கித் தவிக்கும்
தாயை எண்ணி
துடிக்கிறது மழலை
உயிர் சுமந்த
தாயின்பாசத்தினை
பிரிந்திட மனமின்றி....
யாருக்காக?
முடங்கி கிடக்கும்
ஏழைக்குடிசையில்
ஏழ்மை குடியிருக்க
வறுமைத்தீயின் அகோரத்தில்
பசிபட்டினியின் வேக்காட்டில்
வெந்து தணிந்த
மனிதம் தவிக்கிறது
அட்சய பாத்திரமாய்
கொடுக்கும் கொடை
வள்ளல்களின் வருகைக்காய்.....
செல்லமே உனக்காய்
மலர்ச்செண்டாய்
கையில் எடுக்க
புன்னகை மணம்வீசும்
மழலைப் பூவே -நீ
விளித்தெழும்
கணப்பொழுதுகளுக்காய்
காத்திருக்கிறது
எனதுள்ளம்....
செல்லமே உனக்காய்
மலர்ச்செண்டாய்
கையில் எடுக்க
புன்னகை மணம்வீசும்
மழலைப் பூவே -நீ
விளித்தெழும்
கணப்பொழுதுகளுக்காய்
காத்திருக்கிறது
எனதுள்ளம்....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
About Me
ஊமை விழி
View my complete profile
Followers
Popular Posts
Powered by
Blogger
.
Blog Archive
►
2014
(7)
►
May
(2)
►
March
(3)
►
February
(2)
▼
2013
(7)
►
May
(2)
▼
January
(5)
உறவின் உண்மை
யாருக்காக?
செல்லமே உனக்காய்
செல்லமே உனக்காய்
தௌபா
►
2012
(23)
►
December
(3)
►
November
(4)
►
October
(16)