Pages

Subscribe:

Saturday, January 12, 2013

தௌபா

                                                                                                    
    எண்ணிலடங்கா  பாவங்களை
    எண்ணமதில் ஏற்றி
    ஏந்தல் நபி வழிமுறையை
    ஏலனமாய் எண்ணி
    ஏற்றமது வாழ்வென
    ஈமானைத்துறந்து
    ஜாஹிலியத்தை உள்வாங்கி
    இரும்பாய் இறுகிய மனமே.....
    பாவச்சுமை அகற்றிடபாரினிலே
    பச்சாதாபப்பட்டு பாவமீட்சி பெற
   “தவ்பா“எனும் பாவவிமோசனம்
    தேடியவளாய்
    இருகரம் ஏந்துகிறேன்
    அல்லாஹ்விடம்
    அஸ்தஹ்பிருள்ளாஹ்........
   
   

0 comments: