Pages

Subscribe:

Tuesday, March 4, 2014

உனக்கும் பெருமை

ஊரெங்கும் ஆள்உண்டு
உற்றவர்கள் தானுண்டு

தோளுண்டு   தோழமையுண்டு
தோழிணைந்தால்
தோல்விகள் ஏது.....

வீரம் உண்டு
வினோதம் உண்டு
விளையாட்டு உண்டு.....

மானம் உண்டு
மரியாதை உண்டு

வேகம் உண்டு 
விவேகம் உண்டு-இங்கே 
தன்மானம் காத்திட
தலைமகனாய் -நீ
வந்தால்
தரணியில் ஏது
தரக்குறைவு.......

0 comments: