இல்லை
நெடுங்கதைஅல்ல
நெடுந்தொடர் !!
பாஸஉள்ளத்தில் விதைத்த
நேச தளிர்களின்
ஏக்கத்தில் உருவான
சோகக்கதை !1
பலருக்கும் தெரியாது
சிலருக்கும் புரியாது!!
தொலைந்த கனவில்
தொலைந்து போய்
தோல்விகளை மட்டும்
சுமந்துவந்த யாத்திரை !!
வானில்பறக்கும் அன்னப்பட்சியாய்
அடைக்கலம் தேடி
ஆத்மார்த்தம் இழந்து
உணர்வுக்குல் உறைந்த
புதுக்கவிதை !!
ரகசிய கல்லறையில்
ரயங்களைப் பூட்டி
ஆசைகளை அடக்கிய
ஆறுதல் இல்லா ஆன்மா!!
மொட்டுக்களில் வந்து போகும்
சில்வண்டுகளாய்
வாசித்துபின் துர்சித்து
கசக்கி எங்கோ மூலையில்
எரியும் காகிதகுப்பை !!
சிலந்திவலையின் சிக்கலாய்
தொடரும் துன்பத்தின்
தகிப்பின் போராட்டத்தில்
வெற்றியை நோக்கிய தருணத்தில்
தொடர்ந்தும் தோல்வியின்
சறுக்கல்கள் !!
பரிதாபம் கொண்டு
பரிகாரம் என்று
தட்டிக்கொடுத்தவர்களே
தருணம் பார்த்து
தட்டியே விட்டனர் !!
குப்பிவிளக்களய் எரிந்த்து
ஒருகாலம்
இப்போதெல்லாம் ஒதுக்கப்படுகிறாள்
மின்விளக்கு ஒளிர்வதால் !!
கிளிந்த கைக்குட்டையாய்
ஒதுக்கப்பட்ட இதயத்தில்
இறுகிய ரணங்களில்
வேளாய் பாய்கிறது
வெறுமை !!
விடைதேடும் வினாக்களாய்
விழிகள் விழுங்கும்
புதினங்களை புரிந்துகொள்ள
முடியாமல்
துயரங்களை துடைத்துவிட
நினைத்து
தோல்விகண்ட உள்ளம்
தேடுகிறது எழுத்தாணி !!
வெள்ளைத்தாளில் எழுத
மனப்பூங்காவில்
அமைதிப் பூக்கள்
எட்டிப்பார்க்கிறது !!
பொறுக்காத விதியும்
பொறுமையிலந்து சதிசெய்ய
பூக்கள்கருகி சறுகிலையாய்
உதிர கலங்கிநிற்கிறாள் !!
வாழ்க்கையில் ஒட்டாத
வண்ணங்களை இழந்த
வஞ்சியாய்
வழியே தெரியாமல் !!
எழுதுகிறாள் குறுங்கதை
இல்லை
நெடுங்கதைஅல்ல
நெடுந்தொடர் !!
பாஸஉள்ளத்தில் விதைத்த
நேச தளிர்களின்
ஏக்கத்தில் உருவான
சோகக்கதை !1
பலருக்கும் தெரியாது
சிலருக்கும் புரியாது !!...
தொலைந்த கனவில்
தொலைந்து போய்
தோல்விகளை மட்டும்
சுமந்துவந்த யாத்திரை !!
வானில்பறக்கும் அன்னப்பட்சியாய்
அடைக்கலம் தேடி
ஆத்மார்த்தம் இழந்து
உணர்வுக்குல் உறைந்த
புதுக்கவிதை !!
ரகசிய கல்லறையில்
ரயங்களைப் பூட்டி
ஆசைகளை அடக்கிய
ஆறுதல் இல்லா ஆன்மா!!
மொட்டுக்களில் வந்து போகும்
சில்வண்டுகளாய்
வாசித்துபின் துர்சித்து
கசக்கி எங்கோ மூலையில்
எரியும் காகிதகுப்பை !!
சிலந்திவலையின் சிக்கலாய்
தொடரும் துன்பத்தின்
தகிப்பின் போராட்டத்தில்
வெற்றியை நோக்கிய தருணத்தில்
தொடர்ந்தும் தோல்வியின்
சறுக்கல்கள் !!
பரிதாபம் கொண்டு
பரிகாரம் என்று
தட்டிக்கொடுத்தவர்களே
தருணம் பார்த்து
தட்டியே விட்டனர் !!
குப்பிவிளக்களய் எரிந்த்து
ஒருகாலம்
இப்போதெல்லாம் ஒதுக்கப்படுகிறாள்
மின்விளக்கு ஒளிர்வதால் !!
கிளிந்த கைக்குட்டையாய்
ஒதுக்கப்பட்ட இதயத்தில்
இறுகிய ரணங்களில்
வேளாய் பாய்கிறது
வெறுமை !!
விடைதேடும் வினாக்களாய்
விழிகள் விழுங்கும்
புதினங்களை புரிந்துகொள்ள
துயரங்களை துடைத்துவிட
நினைத்து
தோல்விகண்ட உள்ளம்
தேடுகிறது எழுத்தாணி !!
வெள்ளைத்தாளில் எழுத
மனப்பூங்காவில்
அமைதிப் பூக்கள்
எட்டிப்பார்க்கிறது !!
பொறுக்காத விதியும்
பொறுமையிலந்து சதிசெய்ய
பூக்கள்கருகி சறுகிலையாய்
உதிர கலங்கிநிற்கிறாள் !!
வாழ்க்கையில் ஒட்டாத
வண்ணங்களை இழந்த
வஞ்சியாய்
வழியே தெரியாமல் !!




0 comments:
Post a Comment